கனடா உடனான உறவில் சிக்கல் இருந்தாலும், அந்நாட்டில் இருந்து சுமார் 1 லட்சம் டன் மசூர் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 23 லட்சம் டன் மசூ...
உள்நாட்டில் தடையின்றி கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மசூர் பருப்பு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கி உள்ளது.
அத்துடன் அதன் மீதான வேளாண் கட்டமைப்பு வளர்ச்சி செஸ் வரியு...